• 448 நோய்களை குணமாக்கும் துளசி நீர் !!

    Monday ,27 Feb 2017

    புற்று நோய் வராமல் தடுக்கவும், தீர்க்கவும் தீர்வு. 448 நோய்களை குணமாக்கும் துளசி.

    முதல் எங்கு வேண்டுமானாலும் வரும். புற்று நோய் ஒருவருக்கு வந்து விட்டால். அதற்க்கு உரிய சிகிச்சையை எடுத்து கொண்டே ஆக வேண்டும். முன்பு இது தீர்க்க முடியாத நோயாக ஆங்கில மருத்துவத்தில் இருந்தது. இப்பொழுது தீர்வு ஆங்கில மருத்துவ உலகிலும் வந்து விட்டது. சித்த மருத்துவம். மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு இருகிறதா? என்றால் இருக்கிறது.

    புற்று நோய்க்கான தீர்வு

    மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர். உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்..... ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான். ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க இவ்ளவு நாள் தான் உயிரோட இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்.

    எனது நண்பர் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.

    இப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு.